Tag: Chief Minister Shivraj

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்த முதல்வர் ஷிவ்ராஜ்!

மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹோஷங்கபாத் மாவட்டத்தை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் வான்வழியாக ஆய்வு செய்துள்ளார். மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அதிக அளவில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாத மழை பெய்த காரணத்தால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் […]

Chief Minister Shivraj 2 Min Read
Default Image