கொரோனா நிவாரண நிதியை தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன ? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.கொரோனா பாதிப்பை அதிகம் இருக்கும் பகுதிகளில் மட்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.இந்த சமயத்தில் கொரோனா தடுப்பிற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளோர் நிதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பல தரப்பினரும் நிதி வழங்கினர். இதற்குடையில் […]
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ. 10.42 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதல்வர் […]