வெளிநாடுகளிலிருந்து மாநிலத்திற்கு திரும்பும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நெகட்டிவ் சான்றிதழ் வாங்கிய பின்னரே விமானத்தில் அனுமதிக்கப்படுவார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து தங்களது ஊர்களுக்கு திரும்பும் வெளிநாட்டினர்கள் அனைவரும் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பு கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்ய வேண்டும் என்றும், அதற்கான நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்றும், அவை இல்லாதவர்கள் வருகையின் போது ஆன்டிபாடி பரிசோதனைக்கு உட்படுத்தப்மடுவார்கள் என்று ஜூன் 24 அன்று […]
கேரளா மாநிலத்தில் தற்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கேரளா முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார்.இவர் சமீபத்தில் கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்தார். மேலும் இந்த சட்டத்தை கண்டித்து பல போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது சில வன்முறைகள் நடந்தது. இதனால் போராட்டத்தை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்கிறது. அவர்களை களையெடுக்க அரசு தயங்காது எனவும் எச்சரித்தார். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் […]