கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவரைக் காப்பாற்ற ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள். அவரின் சிகிச்சைக்கு ரூ.1.50 கோடி நிதியளித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தின் கரஞ்சேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்,இரண்டு ஆண்டுகளாக பாஸ்கரராவ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அதன்படி,அனைத்து கிராம மக்களுக்கும் அவர் மிகுந்த அன்புடன் சேவை செய்தார்.மேலும்,கொரோனா தொற்றிலிருந்து பலரையும் காப்பாற்றி உள்ளார். இதற்கிடையில்,மருத்துவர் பாஸ்கரராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும்,அவரது நுரையீரலில் […]
ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது சேமிப்பு பணத்தை எல்லாம் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயமாக கட்டி விளையாடுகின்றனர். ஆனால் விளையாடும் அனைவருக்கும் அவர்களது பணம் திரும்ப கிடைத்துவிடுவதில்லை. இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது என்றும் தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர […]
விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திராவில் தேர்தல் நடைபெற்ற பொழுது செய்த பிரச்சாரத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தண்ணீர் கனவு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது அவர் அளித்த வாக்குறுதியின் படி ஆந்திராவில் உள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இரண்டு லட்சம் ஆழ்துளை […]