Tag: Chief Minister Imran Khan

அவசர ஹெல்ப்லைன் அமைக்க பாகிஸ்தான் முதல்வர் இம்ரான் கான் உத்தரவு!

அவசர ஹெல்ப்லைன் அமைக்க பாகிஸ்தான் முதல்வர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாகாணத்தில் பெற்ற குழந்தைகளுக்கு முன்பதாக பெண்ணொருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த செய்தி பலரது மனதையும் உலுக்கியது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக இரண்டு மாதத்திற்குள் தேசிய ஹெல்ப்லைன் சேவையை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கட்டணமின்றி இந்த சேவை இயங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், […]

#Pakistan 3 Min Read
Default Image