இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்கள், கொரோனா அச்சுறுத்தலால் ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தடை விதித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரதயாத்திரை அனுமதிக்காதது எனக்கு […]