Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அவர் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 8 சம்மனுக்கு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்த டெல்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. Read More – தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.! டெல்லி […]
டெல்லி:கொரோனா தொற்றில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.லேசான அறிகுறிகள் உள்ளதால் அவர் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டிருந்தார்.இதுகுறித்து,கடந்த ஜனவரி 4 ஆம் தேதி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘எனக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதியானது.லேசான அறிகுறிகள் உள்ளது எனவே, வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.கடந்த சில நாட்களாக என்னைத் தொடர்பு கொண்டவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு,சுய […]
குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என டெல்லி முதல் மந்திரி தெரிவித்துள்ளார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமாகிய அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், குஜராத் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறியுள்ளார். […]
திங்கள் முதல் கட்டுமானத் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,டெல்லியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்தது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்தது. இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை அமலில் இருந்தது, இதனையடுத்து,மே 31 ஆம் தேதி வரை […]
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1.5 விகிதம் குறைந்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,டெல்லியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்தது.இதனால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ படுக்கைகள் போன்றவைகளில் பற்றாக்குறை ஏற்பட்டது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் […]