ஜார்கண்ட் : நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் 14-வது முதல்வராக பதிவியேற்றுள்ளார். அதில், இவர் 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 81 உறுப்பினர்களைக் கொண்டு ஜார்கண்ட் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தலானது நடைபெற்றது. இதில், 56 இடங்களுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்றது. ராஞ்சியில் இன்று மாலை 4மணி அளவில் நடந்த இந்த பதவியேற்பு […]
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அங்கு மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி, 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உருவெடுத்துள்ளது. மேலும், கூட்டணியில் இருந்த காங்., 16 இடங்களில் வென்றது. 21 இடங்களை வென்று பாஜக எதிர்க்கட்சி […]
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு இன்று அமராவதியில் உள்ள அம்மாநிலச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள் முன்னிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் 18வது முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். நேற்று முதலமைச்சருடன் 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. இதில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பாஜகவின் எம்எல்ஏக்களும் […]
அருணாசலப் பிரதேசம் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிழலில், மூன்றாவது முறையாக அம்மாநில முதல்வராக பெமா காண்டு, இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சரவையில் 11 உறுப்பினர்களும் பதவியேற்றனர். இடாநகரில் நடைபெற்ற உள்ள டிகே மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு மற்றும் 11 அமைச்சர்களுக்கும் அம்மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் கே.டி. பர்நாயக் பதவிப்பிரமாணம் […]
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த […]
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சென்னை சேப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்மா கமிட்டியின் சார்பாக தன்மான நாள் கொண்டாடப்பட்டது. அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதில் பேசிய ராமதாஸ், ஆன்லைன் சட்டத்தை தமிழக அரசு இயற்றி விட்டது. ஆனால், ஆளுநர் இன்னும் ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கிறது அநியாயம். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் […]
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பார் என்று வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் பாஜக குஜராத் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக தற்பொழுது வரை 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. Gujarat CM will take oath at 2pm on […]
ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நீரஜ் சோப்ரா வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதினார்உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் ஆனதற்கு வாழ்த்துகள்.மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து […]
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி பதிவியேற்றார். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் […]
பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் அண்மையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் சில மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ராஜினாமா செய்ததால், நேற்று காலை 11 மணிக்கு சண்டிகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த […]
நாளை மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், தலைமை செயலகம் சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே-2ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில், நாளை காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. கொரோனா அலை தீவிரமாக பரவி வருவதால், மிகக் குறைந்த […]
உழைக்கும் வர்க்கத்தினருக்காக அம்மா மினி கிளினிக் செயல்படும் என கூறி, சேலத்தில் நேற்று முதல்வர் மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில் மினி கிளினிக்குகள் திட்டம் கொண்டுவரப்படும் என அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி 1,400 கிராமப்புறங்களிலும், 200 பெருநகர சென்னை மாநகராட்சிகளிலும், 200 நகர்ப்புறங்களிலும், 200 நகரும் கிளினிக்குகள் என மொத்தம் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டு இதற்கானவேலைகளும் […]
பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் தரப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் படிப்பு மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் கொடுக்கப்படும் எனவும், மேலும் அறிக்கை கொடுக்கப்பட்ட 5 நாளிலேயே பாடத் […]
உத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச புகார் எழுந்துள்ளதால், வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக தேவேந்திர சிங் அவர்கள் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது தற்போது லஞ்ச புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று இவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. அதில் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐக்கு […]
திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் எனவும், மு.க ஸ்டாலின் தான் முதல்வராவார் எனவும் இந்திய கமியூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் எனுமிடத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் உயிலுமுத்து அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் அவர்கள் நிகழ்ச்சியில் பேசிய போது, அவர் கொள்கை சார்ந்த கூட்டணி தான் […]
தமிழக தலைமைச் செயலகத்தில், இன்று தொல்லியல் துறை சார்பில் 3 கோடியே 51 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நினைவு சின்னங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் 3 கோடியே 51 […]
அகிம்சையின் மகத்துவத்தை உலகறியச்செய்த மகாத்மா அவர்களை போற்றி வணங்குகிறேன் என முதல்வர் வாழ்த்து பதிவு. மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் அரசியல் அமைப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநர் துணை முதல்வர், அமைச்சர்கள் உடன் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா […]
சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுக நிலைப்பாடு குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி […]
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை நேற்று தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ரூ.2 கோடி மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட https://tnskill.tn.gov.in என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு […]
பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.39.90 கோடியில் கட்டப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ரூ.9.70 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருடப்பாடி K. பழனிசாமி […]