ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தேதி தொடங்க […]