Tag: chief

#BREAKING: தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் கைது!

தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது. தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். அக்னிபத் போராட்டம் தொடர்பாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த தாமோதர ராகேஷின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வாரங்கல் சென்று கொண்டிருந்த ரேவந்த் ரெட்டியை ORR சுங்கச்சாவடியில் காவல்துறை கைது செய்த நிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, […]

#Congress 3 Min Read
Default Image

நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரருக்கு அசோக சக்ரா விருது…!!

தீவிரவாத அமைப்பில் இருந்து நாட்டுக்காக வெளியேறி உயிரை விட்ட ராணுவ வீரர் நசீர் அகமது வானிக்கு  அசோக சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. ராணுவத்தில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தொடர்ந்து விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ராணுவத்தில் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது ராணுவ வீரர் நசீர் அகமது வானிக்கு வலக்கணப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமின் அஷ்முஜி பகுதியை சேர்ந்தவரான்  நசீர் அகமது வானி, தீவிரவாத அமைப்பை விட்டுவெளியேறி போலீசில் […]

#Politics 3 Min Read
Default Image

சாம்சங் தலைவர் விடுவிப்பு! சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு …

சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ முன்னாள் தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்  விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென் கொரியாவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லீக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறை தண்டனையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது. சாம்சங் குழும தலைவர் ஜே வொய் லீ மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்குகளில் கடந்த ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது. சாம்சங் குழுமத் தலைவர் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் மீது மோசடி, திட்டமிட்ட ஊழல் […]

chief 4 Min Read
Default Image