ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என ப.சிதம்பரம் ட்வீட். மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி […]
மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மூடு விழா வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் மத்திய அரசு தனியார் மயமாக்குகின்றன. மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கு மூடு விழா வரும் என்றும், சமையல் எரிவாயு விலை குறைவதற்கு வாய்ப்பே […]
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து கவலைப்படாத ஒரே அரசு இந்தியாவில்தான் இருக்கிறது என ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 […]
தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஒவ்வொருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பா.சிதம்பரம் அவர்கள் தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று […]
அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையில், இருவருக்கும் இடையில் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இந்தியா குறித்து பேசப்பட்டது. இந்த விவாதத்தின் போது பேசிய ஜோ பைடன் அமெரிக்காவில், 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க அமெரிக்க அரசு தவறிவிட்டது. அமெரிக்கர் இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்டு ட்ரம்ப் என குற்றசாட்டியுள்ளார். இதற்க்கு பதிலளித்த டொனால்டு ட்ரம்ப், இந்தியா கொரோனாவால் […]
எல்லையில் பறிகொடுத்த பகுதிகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு மோடி அரசு கொண்டு வருமா? லடாக் எல்லையில், இந்திய வீரர்கள் மீது சீன இராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் இந்த செயலை கண்டித்து பலரும் குரல் எழுப்பி வருகிற நிலையில், ப.சிதம்பரம் அவர்கள், லாடாங்க் விவகாரத்தில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெறுமா? என்று மக்கள் கவனிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எல்லையில் பறிகொடுத்த […]