கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,தங்களது குழுவினர் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால்,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,சிதம்பரம் நடராஜர் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்றும்,கோயில் விவகாரங்கள் குறித்து பொது தீட்சிதர்கள் மட்டுமே […]