ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு நடத்தப்படும் மிக உயர்வான ஆறு வகை அபிஷேகங்களில் ஒன்றுதான் இந்த ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும் .இதற்கு தமிழில் திருவாதிரை என்று பொருள் .மார்கழி மாததில் வரும் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்றுள்ள நடராஜர் கோயிலில் தமிழ்மாதம் ஆனியில் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை! கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. 9ஆம் நாளான இன்று பக்தர்கள ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருந்த […]