சென்னை : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், கருத்துகணிப்பு மக்களை முட்டாளாக்கியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ப.சிதம்பரம், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது. கருத்துக் கணிப்பு அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரித்து ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக 350 இடங்கள் பெறும் […]
மக்களவை தொகுதி : தமிழக மக்களவை தொகுதியான சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பளாரான தொல் .திருமாவளவன் 4,66,997 வாக்குகள் பெற்று 1,05,069 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக அதிமுக சார்பில் போட்டி இட்ட எம்.சந்திரஹாசன் 3,61,928 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார். 3-வது கட்சியாக பாஜக சார்பில் களம் கண்ட 1,51,979 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார். காலை முதல் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், […]
மக்களவை தேர்தல் : தமிழக மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் அவர்கள் 48,962 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்ட எம்.சந்திரஹாசன் 38,076 வாக்குகள் பெற்று -10,886 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். மேலும், இவர்களை தொடர்ந்து 3-வதாக 15,582 வாக்குகள் பெற்று -33,380 வாக்குகள் பெற்று பாஜக சார்பாக போட்டியிட்ட கார்த்தியாயினி பின்னடைவில் இருந்து வருகிறார். விடுதலை சிறுத்தை கட்சியின் மற்றொரு தொகுதியான விழுப்புரத்தில் ரவிக்குமார் […]
Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் தனி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் […]
என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் நான் போட்டியிடுவேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது விசிகாவின் விருப்ப பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. Read More – அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 […]
இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை என மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் குற்றசாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.சிதம்பரம், கடந்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளில் இந்தியா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருவதாக மத்திய அரசு பெருமை பேசி வருகிறது. குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன் 63 பக்க பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சகம் வெளியிட்டது. இடைக்கால […]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், தொடர் கனமழை பெய்த மாவட்டங்களில் நேற்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்றுள்ள நடராஜர் கோயிலில் தமிழ்மாதம் ஆனியில் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை! கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. 9ஆம் நாளான இன்று பக்தர்கள ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருந்த […]
சிறார் குற்ற வழக்குகளில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளை போலீஸ் தொடர்வது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி. குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும், சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகள் தொடர்கிறது என போலீஸ் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிறார் வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம், நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் இணைந்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
திமுக அரசு செய்யும் காரியங்களை கண்டு பாஜக அமைதியாக இருக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார். அதில், மே 23ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை திமுக அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள். கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை முற்றுகையிட்டுள்ளது என தெரிவித்துள்ளார். […]
நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று “வாத்தி”. இந்த படம் தமிழ் -தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது. இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று […]
சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்கனவே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய விஐபிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட சில காரணங்களால் யாருக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிதம்பரம் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் […]
சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்கனவே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய விஐபிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட சில காரணங்களால் யாருக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிதம்பரம் நகரில் […]
தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என ப.சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்றனர். தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. பொதுச்சொத்துக்களை குத்தகைக்கு குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்..? முந்திய அரசு எண்ணெய் பத்திரங்கள் வெளியிட்டதால் அரசு […]
ஏழை எளிய மக்களுக்கு உதவாத மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். தமிழ் மக்களின் துச்சமென அதிமுக ஆட்சி மதிக்கிறது என ப. சிதம்பரம் கூறினார். மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகசட்டமன்ற தேர்தலில் தோற்போம் என்ற பயத்தால் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. மத்திய பாஜக அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய ஒரு மர்மம் உள்ளது. எதற்கு ரூ1000, 500 நோட்டு […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற நிலையில், அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது. ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த […]
உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். பின்னர், 144 தடை உத்தரவை மீறி ராகுல்காந்தி சென்றதால் அவர் கைது செய்யப்பட்டதாக […]
சிதம்பரத்தில் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட 3 அரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடேசன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் இவருடைய மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும்அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் நண்பர் ஸ்டாலின் என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை விஜயபாஸ்கர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் […]
லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை சீனா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுவதால், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியா-சீனா இடையில் பொருளாதார உறவு பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆனால், லடாக் எல்லைப் பிரச்சினையால் “சீனப் […]
ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவாகரம் தொடர்பாக பா.சிதம்பரம் காரச்சார பதிவு அறிவுரை கூறியப்படியே அதனை துணைவேந்தர் பின்பற்ற வேண்டும் என்று ஜே.என்.யூ துணியவேந்தர் குறித்து விமர்சனம். ஜே.என்.யூ. மாணவர்கள் மீதும் அதன் தலைவர் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது இதனைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நடந்தவற்றை கடந்து அக்காலத்தை கடந்து முன்னேறி வருமாறு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இந்த அறிவுறைக்கு முன்னாள் மத்திய […]