சிக்கன் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிக்கன் வைத்து சாதாரணமாக கிரேவி செய்து தான் வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்திருந்தால், எப்படி அருமையான சிக்கன் டிக்கா மசாலா அரை மணி நேரத்தில் செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெங்காயம் தக்காளி முந்திரி சீரகப் பொடி மல்லி தூள் கிராம்பு பட்டை தூள் ஏலக்காய் பொடி வெண்ணெய் எண்ணெய் உப்பு தயிர் இஞ்சி பூண்டு […]