ஈராக்கில் கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்து சமையல்காரர் உயிரிழப்பு. வடக்கு ஈராக் மாவட்டமான ஜாகோவில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில், 25 வயதான சமையல்காரர் இஸா இஸ்மாயில் ஒரு பெரிய விருந்துக்காக உணவு தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அவர் ஒரு பெரிய பானையில் கோழி சூப்பை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் தவறுதலாக கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்துள்ளார். இதில் அவர் 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]