#Shocking:சிக்கன் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு!
கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் விற்கும் சவர்மாவை பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம். அந்தவகையில்,இரு தினங்களுக்கு முன்னர் இந்த உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்,வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,மருத்துவமனையில் […]