ஒருவர் ஆர்டர் செய்த சிக்கன் விங்ஸ்க்கு பதிலாக எலும்புகள் மற்றும் அதனுடன் ஒரு கடிதத்தை பெறும் வைரல் வீடியோ. டேமியன் சாண்டர்ஸ் என்பவர் உணவு டெலிவரியில் ஆர்டெர் செய்த உணவிற்கு பதிலாக எலும்புகள் மற்றும் டெலிவரி பாய் எழுதிய ஒரு லெட்டர் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். டெலிவரி பாய் எழுதிய கடிதத்தில், தான் பசியில் இருந்ததாகவும், பணம் ஏதும் இல்லாத காரணத்தால் உங்களின் உணவை தான் சாப்பிட்டுவிட்டதாக எழுதியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் […]