சிக்கன் பிடித்தவர்கள் நிச்சயமாக இதுபோன்று சிக்கன் பிரட்டல் ஒருமுறை செய்து பாருங்கள். இந்த காலங்களில் பலரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது அசைவ உணவுகளை தான். அதிலும் குறிப்பாக சிக்கன் வறுவல் என்றாலே குழந்தைகள், பெரியவர், வேலை பார்ப்பவர்கள் என அனைவருக்குமே பிடித்த ஒரு உணவாக சிக்கன் இருந்து வருகிறது. உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் இதுபோன்ற ஒரு சிக்கன் பிரட்டலை மறக்காமல் செய்து பாருங்கள். ஒரு முறை செய்தாலே இந்த சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது. […]