சுவையான சிக்கன் ஆம்லெட் செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவருமே ஆம்லெட் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த ஆம்லெட்டிலேயே பல வகையான விதவிதமான ஆம்லெட்டுகள் உள்ளது. தற்போது இந்த பதிவில், சுவையான சிக்கன் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சிக்கன் – கால் கிலோ பச்சை மிளகாய் – 7 இஞ்சி – 2 துண்டுகள் முட்டை – 1 உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 1 செய்முறை முதலில் சிக்கனை சிறியதாக வெட்டி வைத்துக் … Read more