அசத்தலான சிக்கன் தோசை செய்யும் முறை. நம்மில் அதிகமானோர் சிக்கனை பயன்படுத்தி செய்கின்ற அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கோழிக்கறி – 200 கிராம் மைதா மாவு – 250 கிராம் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 5 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் […]