சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி..?

சுவையான சிக்கன் 65 உங்களது வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருட்கள்: எண்ணெய் கறி இஞ்சி பூண்டு பேஸ்ட் தயிர் எலும்பிச்சை சாறு சிக்கன் 65 மசாலா முட்டை முதலில் சிக்கனில் தேவையான அளவிற்கு, தயிர் சேர்க்கவும், அடுத்ததாக அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும், அதன் பிறகு, பிழிந்து வைத்த  எலுமிச்சை சாறை சேர்க்கவும் அடுத்ததாக முட்டையை மற்றும் சிக்கன் 65 மசாலாவையும் நன்றாக கையை வைத்து மசாலா கறியுடன் … Read more

கையேந்தி பவன் ஸ்பெஷல்- சிக்கன் 65!

அரைக்கிலோ போன்லெஸ் சிக்கன் அதாவது உங்களுக்கு தேவைக்கேற்ப சிறு சிறு துண்டாகவும் அல்லது பெரிய பெறிய துண்டாகவும் வெட்டி பவுலில் வைத்து அதில் கொஞ்சம் உப்பு போட்டு மூன்று முறை அலசி எடுக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் மல்லித் தூள்,ஒரு ஸ்பூன் சீரகத்தூள் கால்,ஸ்பூன் மிளகு தூள்,அரை ஸ்பூன் கறிமசாலா தூள்,ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது,ஒரு ஸ்பூன் பூண்டு விழுது,இரண்டு டேபிள்ஸ்பூன் … Read more