உலக அளவில் அசைவ விரும்பிகளில் கண் முதலிடம் என்றே கூறலாம் அந்த அளவுக்கு அதில் சுவை இருப்பதால்தான் அனைவரையும் ஈர்க்கிறது. சிக்கன் குழம்பு சிக்கன் 65 சிக்கன் கிரேவி சிக்கன் சுக்கா என பல வகையில் சமைத்து சாப்பிட்டிருப்போம் ஆனால் இன்று சிக்கன் கிரேவியை ஒரு புதுமையான சுவையில் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் 250 கிராம் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பட்டை= இரண்டு மல்லி =ஒரு ஸ்பூன் […]
நம் அனைவருக்குமே சிக்கன் என்றாலே மிகவும் பிடித்தமான உணவு தான். சிக்கனை வைத்து சாலட்கள், சூப்கள், பொரியல்கள், ஸ்டூக்கள் மற்றும் பிற உணவுகளை செய்வதுண்டு. அந்த வகையில் சிக்கனை வைத்தே, வித்தியாசமான முறையில் குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் டோனட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சிக்கன் சதைகள் – அரை கிலோ பிரட் – 3 மல்லி தழை – 3 கொத்து வெங்காயம் – 1 நறுக்கியது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 […]
சிக்கன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. அதிலும் KFC பிரைட் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம், குழந்தைகள் முதல் பெரியவர் வை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். இதனை உண்பதற்காக உணவகங்களுக்கோ அல்லது ஆர்டெர் செய்யவோ இனி தேவையில்லை. சுவையான மொறு மொறு KFC ஸ்டைல் சிக்கனை வீட்டிலையே எளிதாக எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி இதுல பார்ப்போம். KFC ஸ்டைல் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்: 500 கிராம் சிக்கன் 2 டேபிள் […]
12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு. கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை […]
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,மதுரையில்,அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இந்த […]
மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல். கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 5 […]
கோழி வளர்ப்பில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல். தமிழக சட்டப்பேரவையில் இன்று கால்நடை, வேளாண்மை, பால்வளம் உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றன. அந்தவகையில், கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய அளவில் தமிழ்நாடு கோழியின எண்ணிக்கையில் முதலிடத்திலும், செம்மறியாட்டின் […]
பிரபல உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகிய பித்தலேட்டுகள் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்பவர்களை விட, உணவகங்களில் வாங்கி உண்ணக் கூடிய நபர்கள் அதிகரித்து விட்டனர் என்றே கூறலாம். அதிலும் ஹோட்டல்களிலும், பெரிய பெரிய உணவகங்களிலும் துரித உணவுகளை வாங்கி உண்ண கூடியவர்கள் அதிகரித்து விட்டனர். இவ்வாறு துரித உணவுகளை வாங்கி உண்பது பாதுகாப்பானது தானா என்பது பலரும் யோசிக்க கூடிய […]
சிக்கன் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிக்கன் வைத்து சாதாரணமாக கிரேவி செய்து தான் வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்திருந்தால், எப்படி அருமையான சிக்கன் டிக்கா மசாலா அரை மணி நேரத்தில் செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெங்காயம் தக்காளி முந்திரி சீரகப் பொடி மல்லி தூள் கிராம்பு பட்டை தூள் ஏலக்காய் பொடி வெண்ணெய் எண்ணெய் உப்பு தயிர் இஞ்சி பூண்டு […]
குடிபோதையில் தனது சொந்தத் தாயை அடித்துக் கொன்று அவரை நெருப்பிட்டு கொளுத்தி அதில் கோழியை சமைத்து உட்கொண்ட கொடூர செயல் ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் விலங்குகளை அடிப்பதற்கு கூட அச்சப்பட்ட மனிதர்கள் இருந்தனர். ஆனால், தற்போது பெற்ற தாயை கொலை செய்து குற்ற உணர்ச்சி என்பதே இல்லாமல் வாழக்கூடிய கொடூர மிருகங்களும் இருக்கின்றனர். இதற்கு காரணம் 75% போதை என்று தான் கூறவேண்டும், போதையில் தனது தாயை கொன்று ஓடிய சிலர் இருக்கையில் ஜார்க்கண்டில் தனது […]
இடியாப்பம் என்றாலே மிகவும் அட்டகாசமாக இருக்கும், அந்த இடியாப்பத்தை வைத்து சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும், வாருங்கள் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சிக்கன் இடியாப்பம் நெய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தக்காளி பச்சை மிளகாய் எண்ணெய் புதினா கொத்தமல்லி இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் ஏலக்காய் லவங்கம் பிரிஞ்சி இலை உப்பு செய்முறை இடியாப்பம் இருக்கிறது அதை வைத்து சிக்கன் பிரியாணி செய்ய வேண்டும் என்றால் இடியாப்பத்தை […]
சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்யும் முறை. சிக்கன் 65 என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்லியாக வேண்டும். இந்த சிக்கன் 65 ஐ நாம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என் பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் சிக்கன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் வினிகர் உப்பு சீரகதூள் கான்ஃ ப்ளார் செய்முறை முதலில் சிக்கனை அளவாக நறுக்கி அதனை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் வினிகர் ஊற்றி ஊறவைக்கவும். […]
பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது கோழிக்கறி என்று கூறலாம், இந்த கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: சிக்கனில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் அதிலும் சிக்கனை வேக வைத்து சூப் போட்டு, அதில் மிளகுத்தூள் அதிகம் போட்டு குடித்தால், சளி, இருமல் போன்றவை குணமாகும்.குழந்தைகளின் வளர்ச்சிக்கு உள்ள சிறந்த உணவுகளில் சிக்கனும் ஒன்று. ஏனெனில் இதில் அதிகமான அளவில் […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்திய அரசு இதனை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, மக்கள் வெளியே செல்ல இயலாத நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருள்களின் வரத்தும் குறைவாக தான் உள்ளது. இதனையடுத்து, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோழிப்பண்ணைக்கு தீவன வரத்து குறைந்துள்ளதால், 5 கோழிகள் ரூ.100-க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு கோழிப்பண்ணைக்கு மட்டுமே நாள்தோறும் 10 மூட்டை தீவனங்கள் தேவைப்படுகிற […]
இறைச்சி என்றால் அனைவர்க்கும் பிடிக்கும், அதுவும், கோழி குழம்பு பிடிக்காதவர்கள் மிக சொற்பம் தான். ஆனால், இந்த கோழி குழம்பு முறையான பதத்தில் செய்தால் அட்டகாசமாக இருக்கும் அதிகளவு பொருள்கள் இல்லாமல் இது போல செய்து பாருங்கள். தேவையான பொருள்கள் கோழிக்கறி தக்காளி வெங்காயம் மிளகாய் கோழிக்கறி மசாலா எண்ணெய் உப்பு கடுகு கறிவேப்பில்ல்லை கொத்தமல்லி செய்முறை முதலில் கறியை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு […]
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் ஏற்பட்டதால் கோழி மற்றும் கோழி முட்டையில் இந்த வைரஸின் தாக்கம் உள்ளது என்று வதந்திகள் பரவியது. இதனால் விற்கப்படாமல் பல கோடிக்கணக்கான முட்டைகள்இருந்தன. இதன் காரணமாக நாமக்கல்லில் மிகவும் விலை குறைந்து 2 ரூபாய் வரைக்கும் முட்டை விலை நிர்ணயம் ஆனது. இந்நிலையில், தற்பொழுது இந்த வதந்திகள் குறைந்து மக்கள் சாதாரணமாக அவற்றை உண்ண தொடங்கியுள்ளனர். இதனால் தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 50 காசு உயர்ந்து தற்போது 2.75 ஆக […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனிடையே கோழிக்கறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி கடைகளுக்கு வராததால் பெரிதும் பாதிப்பு […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி, முட்டை கொள்முதல் […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் பரவியுள்ளது. இதானால் 126 பேர் பாதிப்படைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக மதுரையில் உள்ள “தமிழா” என்ற உணவகத்தில் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதி உணவு திருவிழா நடந்தது. இந்த உணவு திருவிழா குறித்து கூறுகையில், கொரோனா வதந்தியால் மக்கள் பலரும் சிக்கன் மற்றும் முட்டைகளை வாங்குவதை தவிர்த்தனர். மேலும், […]
கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்று தெலங்கானா அமைச்சர்கள் அச்சத்தை போக்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உள்ள உகானில் கொவிட் 19 வைரஸ்(கொரோனா) கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி தென்கொரியா , ஜப்பான் , இந்தியா , அமெரிக்கா போன்ற […]