Tag: CHIANA

பாக்.பஸ்ஸை விட்ட சீனா…….பங்காளியை வைத்து சீண்டி பார்க்கிறதா சீனா…..!!!

பாகிஸ்தானுக்கு நாங்கள் பேருந்து போக்குவரத்து தொடங்குவதில் எங்களின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சீனா தெரிவித்துள்ளது. சீனா-பாகிஸ்தான் இடையே பேருந்து போக்குவரத்தை தொடங்கியுள்ளது சீனா.இந்த போக்குவரத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே சீனா பாகிஸ்தான் இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்திய தரப்பில்கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இத் திட்டம்  குறித்து சீனா வாய்திறந்துள்ளது. இத்திட்டம் குறீத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ கேங் […]

#Pakistan 3 Min Read
Default Image