Chia seed-சியா விதைகளின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். சியா விதைகள் சால்வியா என்னும் தாவரத்தின் விதையாகும். இந்த விதை புதினா குடும்பத்தைச் சார்ந்தது .பழங்காலத்தில் அரசர்களும் வீரர்களும் போருக்குச் செல்லும் போது இந்த விதைகளை எடுத்துக்கொண்டு செல்வார்கள் என பல வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த விதைகளில் ஒரு நாளைக்கு தேவையான ஆற்றல் கிடைத்து விடுகிறது. சியா விதையில் உள்ள சத்துக்கள்: சியா விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஒமேகா 3 […]