Tag: #Chhattisgarh

சத்தீஸ்கரில் விரிவடையும் அமைச்சரவை… 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் அமைச்சரவையில் தற்போது 9 பேர் புதிய அமைச்சர்கள்  பதவியேற்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற இடங்களில் 68 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியை பிடித்தது.சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய  முதல்வராக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பொறுப்பேற்றார்.அப்போது முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியுடன் சேர்ந்து வெற்றி பெற்ற இரண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு மூத்த தலைவர்கள் மட்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அம்மாநில அனைத்து அரசு துறைகள் , அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகள் […]

#Cabinet 3 Min Read
Default Image

சத்தீஸ்கரில் ஆட்சியை இழக்கும் பாஜக…. பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்…!!

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சத்தீஸ்கர் முன்னணி நிலவரம்: காங்கிரஸ் : 51 பாஜக: 22 ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் – 6 […]

#Chhattisgarh 2 Min Read
Default Image

கட்டுமான பணி ஒப்பந்ததாரரை கொன்று சாலை அமைக்க பயன்படுத்தப்படும் 6 வாகனங்களை எரித்த நக்சலைட்டுகள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜபூர் மாவட்டத்தில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் 6 வாகனங்களுக்கு நக்சலைட்டுகள் தீ வைத்து எரிப்பு. கட்டுமான பணி ஒப்பந்ததாரரையும் நக்சலைட்டுகள் கொலை செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

#Chhattisgarh 1 Min Read
Default Image

நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் …!!

சத்தீஸ்கர் : சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

#Chhattisgarh 1 Min Read
Default Image