சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட என்கவுண்டரில் இதுவரை 22 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள பிஜாப்பூர் எல்லையில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடந்தது. நேற்று ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 30 பேர் காயமடைந்தனர், 21 வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், இன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்த எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது என்று பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் கமலோச்சன் காஷ்யப் […]