391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி, புகழாரம் சூட்டியுள்ளார். சத்ரபதி சிவாஜி அவர்களின் 391 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மராட்டிய வீரரான சத்ரபதி சிவாஜி அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டி பதிவு ஒன்றையும் பிரதமர் பதிவிட்டுள்ளார். அதில், மா பாரதியின் அழியாத மகன் சத்ரபதி சிவாஜி […]