Tag: Chezhiyan

தேசிய விருது பெற்ற ‘டுலெட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!! ரிலீஸ் அப்டேட்!!!

இயக்குனர் பாலா இயக்க்ததில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்திருந்த திரைப்படம் பரதேசி. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்த செழியன் இயக்கத்தில் உருவாகி பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரிக்குவித்த திரைப்படம் டுலெட். இந்த படத்திற்கு சிறந்த பியூச்சர் படம் என இந்திய தேசிய விருதும் கிடைத்திருந்தது. இப்படம் இதுவரை 100 திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 84 தடவை விருது வழங்கும் விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதில் 32 விருதுகளை இந்த படம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி […]

Chezhiyan 2 Min Read
Default Image