என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்!

simran

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவருடைய நிஜமான பெயர் ரிஷி பாலா தான். சினிமாவிற்குள் வருவதற்காக தன்னுடைய பெயரை சிம்ரன் என்று மாற்றிக்கொண்டார். இவருடைய நடனம் பலரும் கவர்ந்த காரணத்தால் அந்த சமயம் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்று கூட கூறலாம். அந்த காலத்தில் எல்லாம் ரசிகர்கள் இவருக்கு இடுப்பழகி என்ற பெயரையும் வைத்தனர். பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சிம்ரன் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து … Read more