நடிகர் பிரசன்னா சிறு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவியுள்ளார். நடிகர் பிரசன்னா மாஃபியா படத்தை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி தயாரிக்கும் “நாங்க ரொம்ப பிஸி” படத்தில் நடித்திருந்தார் . இந்த திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தில் ஸ்ருதி மராத்தே ,ரித்திகா சென் ,ஷாம் , யோகி பாபு, அஸ்வின் காக்கமனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சன்டிவியில் தீபாவளி தினத்தன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் […]