Tag: chethuraamanapanjanathan

அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனராக சென்னையை சேர்ந்த தமிழர் நியமனம் !

அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனராக சென்னையை சேர்ந்த தமிழர் நியமனம். சென்னையைச் சேர்ந்த டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக அமெரிக்க செனட் தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி அறிவியல் நிதி ஒதுக்கீடு அமைப்புக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது மானுட மைய முயற்சிகள் உலக அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா இவரைப் புகழ்ந்துள்ளது. இந்நிலையில், தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 15-வது இயக்குநரான டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் ஜூலை 6-ம் தேதி […]

#Chennai 3 Min Read
Default Image