முன்னாள் இந்திய தேர்வாளர் சேத்தன் ஷர்மா சில கிரிக்கெட் வீரர்களை பற்றி மரியாதை இல்லாமல் பேசிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பி ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் இந்திய வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டு விளையாடுவதாகவும் தெரிவித்து இருந்தார். இவர் இந்திய தேர்வாளர் பதவியில் இருந்த சமயத்தில் தான் விராட் கோலி கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார். இதனால் இதற்கு சேத்தன் ஷர்மா ஒரு முக்கிய […]