Tag: chessinslums

செஸ் : ஒரே நேரத்தில் 10 போட்டியில் விளையாடி, 10 பேரையும் தோற்கடித்தார் ..நைஜீரிய வீரர் துண்டே ஒனகோயா ..!

நைஜிரியா செஸ் வீரரான துண்டே ஒனகோயா, இன்று பலரும் வியப்படையும் விஷயத்தை சதுரங்க விளையாட்டில் செய்தார். இவர் ஒரே நேரத்தில் 10 வீரர்களுக்கு எதிராக விளையாடி 10 பேரையும் தோற்கடித்தார். இதனால் செஸ் விளையாடும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஓனகோயா 10 பேரையும் சுற்றி உட்கார வைத்து கொண்டு இவர் மட்டும் சுத்தி சுத்தி சென்று விளையாடினார். மேலும் செஸ் விளையாடும் பொழுது சதுரங்கப் பலகையில் அவரது ஈர்க்கக்கூடிய நிறைய  திறமைகளையும் வெளிப்படுத்தினார், நடைபெற்ற இந்த முழு […]

#Chess 4 Min Read