ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி சர்வதேச சதுரங்க (செஸ்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாக பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பொதுவாக இவை பிரெஞ்சு மொழியில் FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகின்றன.FIDE பிரான்சின் பாரிஸ் நகரில்1924 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அமைக்கப்பட்டது.இந்த தினம் ஆண்டுதோறும் சர்வதேச சதுரங்க (செஸ்) தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் […]