சென்னை : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அது மட்டுமின்றி, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்து மழையும் குவிந்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு […]
சென்னை : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட தமிழக வீரர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி வெற்றிபெற்றார். பரபரப்பாக சென்ற 14-வது சுற்றில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், […]
சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், டிங் […]
சிங்கப்பூர் : நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 க்கான போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். பட்டத்தை வென்றது மட்டுமின்றி, 18 வயதான குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்து செஸ் விளையாடிட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் மாறியுள்ளார். இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை […]
சிங்கப்பூர் : நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடியும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது […]
சென்னை : சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து […]
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் தற்போது விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர். இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், தமிழக வீரர் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார். 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது […]
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் தற்போது விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வருகிறார்கள். இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த செஸ் போட்டியில் நடைபெறும் சுற்றுகள் டிரா ஆகி வருவது தான். குறிப்பாக, 14 சுற்றுகள் கொண்ட இந்த […]
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 சுற்று முடிவடைந்த நிலையில், இன்று 13வது சுற்று ஆட்டம் நடைபெற்று அது சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியின் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர். […]
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார். இவர் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. தற்பொழுது, இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 12வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். கடந்த 11-வது சுற்றில் […]
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று தொடங்கும் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டிச. 13ம் தேதி வரை 14 சுற்றுகளாக இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய வீரர் குகேஷுடன் நடப்பு சாம்பியன் டிங் லிரேன் மோதுகிறார்கள். இந்த போட்டியின் 3ஆவது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றார். கிளாசிகல் போட்டிகளில் முதல்முறையாக டிங் லீரனை வீழ்த்தி குகேஷ் […]
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் உள்ள ஈக்வாரிஸ் ஹோட்டலில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளன. இன்று தொடங்கும் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டிச. 13ம் தேதி வரை 14 சுற்றுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இன்றைப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய வீரர் குகேஷுடன் நடப்பு சாம்பியன் டிங் லிரேன் மோதுகிறார்கள். வெற்றிக்கு ஒரு புள்ளியும், […]
செஸ் : சதுரப்பலகையில், 32 கட்டங்களில் 16 காய்களை அடுக்கி விளையாடும் விளையாட்டு தான் செஸ். இந்த செஸ் விளையாட்டு முதன் முதலில் இந்தியாவில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். அதன்பின் நாளடைவில் உலகம் முழுவதும் அது பிரபலமாகி தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் விளையாடும் விளையாட்டாக மாறி இருக்கிறது. மேலும், இது மொபைலில் வீடியோ கேம்மாக கூட வந்து தற்போது நம் உள்ளங்கையில் எங்கோ உள்ளவர்களிடம், இங்கிருந்தே விளையாடி வருகிறோம். […]
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே கண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விரருமான குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த பிடே கேண்டிடேட்ஸ் தொடரில் 8 வீரர்கள் கலந்து கொண்டு மோதினார்கள். ஒவ்வொரு வீரரும் தலா 2 முறை அவருகளுக்குள் மோதிக்கொள்ள வேண்டும். இந்த சுற்றின் முடிவில் வெற்றி பெறுபவர் […]
Fide Chess : இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியானது கனடாவில் உள்ள டொராண்டோ மாகாணத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடினர். அதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் அடங்குவர். இதில் இடம்பெற்று விளையாடும் 16 வீரர்களும் அவர்களுக்குள் தலா 2 முறை மோதிக்கொள்ள வேண்டும். இறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அந்த வீரர், உலக […]
Chess : ஃபிடே கேண்டிடேட்ஸ் 2024 இல் நடந்த ஒரு பரபரப்பான செஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி உலகின் 3-வது தரத்தில் இருக்கும் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி அசத்தி உள்ளார். நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் போட்டியாளரைத் தீர்மானிக்கக்கூடிய தொடர்தான் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர். இந்த தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா […]
Prague Masters : பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு (Czechia) நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்வார்கள். இதன் 6-வது சுற்று போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டு விளையாடினார். Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.! இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் […]
நைஜிரியா செஸ் வீரரான துண்டே ஒனகோயா, இன்று பலரும் வியப்படையும் விஷயத்தை சதுரங்க விளையாட்டில் செய்தார். இவர் ஒரே நேரத்தில் 10 வீரர்களுக்கு எதிராக விளையாடி 10 பேரையும் தோற்கடித்தார். இதனால் செஸ் விளையாடும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஓனகோயா 10 பேரையும் சுற்றி உட்கார வைத்து கொண்டு இவர் மட்டும் சுத்தி சுத்தி சென்று விளையாடினார். மேலும் செஸ் விளையாடும் பொழுது சதுரங்கப் பலகையில் அவரது ஈர்க்கக்கூடிய நிறைய திறமைகளையும் வெளிப்படுத்தினார், நடைபெற்ற இந்த முழு […]
ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியானது பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்றது. அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். இப்போட்டியில் அனைத்து கண்டங்களில் இருந்தும் 164 வீரர்கள் பங்கேற்கின்றனர். சுவிஸ் பிரிவின் கீழ் 11 சுற்றுகள் விளையாடப்படும். கிராண்ட் ஸ்விஸ்ஸில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2024 பெண்கள் கேண்டிடேட் தொடருக்குத் தேர்வு பெறுவார்கள். இதில் மகளிர் […]
இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், 2023 உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியான வைஷாலி, செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும். இது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். சுவிஸ் பிரிவின் கீழ் […]