Tag: Cheri word

சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.! 

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான்  ஒரு  தனியார் செய்தி நேர்காணலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டு இருந்தார். அப்போது ஒரு பதிவில் என்னால் சேரி மொழியில் பேச முடியாது என குறிப்பிட்டு இருந்தார். குஷ்பூ கூறிய இந்த வார்த்தைகள் தமிழகத்தில் பேசு பொருளாக மாறியது. […]

#Congress 3 Min Read
NCW Member Khushbu