CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்வதற்கு சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டி MA சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானம் என்பதால் பவுலர்களுக்கு ஏதுவான, குறிப்பாக ஸ்பின் பவுலர்களுக்கு எப்போதுமே ஏதுவான பிட்சாக அமையக்கூடும். ஆனால், தற்போது பேட்டிங் பிட்ச்சாக அமைத்துள்ளது என்பதால் […]
IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது, ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கபட்ட இந்த ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி தனது புதிய கேப்டனான ருதுராஜுடன் களமிறங்கிய முதல் போட்டியிலேயே பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் 2-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் […]