Tag: Chepauk Super Gillies

டி.என்.பி.எல் : இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற சூப்பர் கில்லீஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் சேப்பாக் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  சேப்பாக் கில்லீஸ் அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த சேப்பாக் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 126 ரன்கள் சேர்த்தது. 127 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் […]

#Cricket 3 Min Read
Default Image

செபாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி !

நேற்று நடந்த டிஎன்பிஎல் 6-வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் Vs செபாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.  செபாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரராக கங்கா ஸ்ரீதர் ராஜு , கௌஷிக் காந்தி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே  கௌஷிக் காந்தி 1 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய கோபிநாத் […]

#Cricket 4 Min Read
Default Image