நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலககோப்பை லீக் தொடர் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்த ஆட்டத்தை காண, நாடு வேறுபாடுகளை கடந்து இரு அணிகளுக்கும் ஆதரவாக சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கொடிகளை தாண்டி, இஸ்ரேல் பாலஸ்தீன கொடிகளும் கொண்டு வரப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆம்னி பேருந்து வேலைநிறுத்தம் வாபஸ்..! அனைத்து […]
சேப்பாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார். அவர் தற்போது, தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார். அந்த வகையில், சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது, விஜயகாந்தின் உடல்நலம் […]
அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, உட்பட 9 நகரங்களில் 2021-ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், 2021-ம் ஆண்டிற்கான டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக்கோப்பை டி-20 தொடரை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதரபாத், […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, தற்பொழுது 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி, அடுத்த டுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தநிலையில், […]
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டியது. இந்த மூன்று கேலரிகளிலும் 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கேலரிகளை கட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அரசிடம் முறையான அனுமதி பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது என கூறி சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது. […]