சமீபத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்டவர் சின்னகேசவலு. இவரது தந்தை குர்மன்னா பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் கடந்த 6-ம் தேதி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இறந்த நான்கு பேரில் சின்னகேசவலு […]