சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணமாக, சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு என் 95 ரக முகக்கவசங்களை சென்னையின் எப்.சி. அணியின் துணை நிறுவனர் தோனி நன்கொடையாக வழங்கினார். இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து, கால்பந்தில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் ஆண்டுத்தாவரது நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இரண்டு முறை ஐ.எஸ்.எல் பட்டத்தை வென்றது, சென்னையின் எப்.சி. அணி. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் […]
ஐ எஸ்எல் கால்பந்து 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.இந்த சீசனில் சென்னை எப்சி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர். சென்னை எப்சி அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளனர்.சென்னை எப்சி அணியின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி பெங்களூர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணி 0-3 […]
சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரியை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது நிர்வாகம். இந்திய கால்பந்தில் முக்கிய போட்டியான ஐஎஸ்எல் லீக்கில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் எஃப்.சி அணி.சென்னை அணியால் கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி முடிவில் கடைசி இடத்தையே பெற முடிந்தது. இந்த வருடம், ஆறு ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் […]
சென்னையின் எப்சி அணி இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற இரண்டாம்கட்ட அரையிறுதிப் போட்டியில் சென்னை மற்றும் கோவா அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் முதல் பாதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 2 கோல் அடித்தது. 90வது நிமிடத்தில் சென்னை அணி மேலும் ஒரு கோல் அடித்த நிலையில், கோவா அணியால் கோல் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கணக்கில் […]
சென்னையின் எப்சி – எப்சி கோவா இடையே முதல் அரை இறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து, இன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் இரு அணிகளுக்கும் இடையே 2வது போட்டி நடைபெற்றது. இதில், 3-0 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும், இந்த போட்டியில் கோவாவை ஒரு கோல்கூட அடிக்கவிடாமல் சொந்த மண்ணில் சென்னை அசத்தியது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னையில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் 2-ஆவது பகுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியுள்ளது. எனவே, இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளது. இதில் சென்னை அணி சொந்த மண்ணில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முனையும் நிலையில், தனது முதல் சாம்பியன் வாய்ப்புக்காக போராடும் கோவா அதற்கு சவால் […]
நேற்று சென்னையின் எஃப்.சி மற்றும் கோவா அணிகள், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் மோதின. இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த சுற்றின் முதல் போட்டி, கோவாவில் உள்ள, ஃபதோர்டா மைதானத்தில் நடந்தது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால், முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. 64வது நிமிடத்தின் போது, கோவாவின் லான்சரோடே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். கோவாவின் கோரோமினா, சென்னை வீரர்கள் 3 பேரை தாண்டி […]