தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல […]
இன்றும், நாளையும் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை. வங்கக்கடலின் தென்மேற்கு பகுதி மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தென் மாவட்டங்கள், நீலகிரி, கோவை திருப்பூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காவிரி டெல்டா மாவட்டங்களிலும், அதையொட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]
வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் தகவல். மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏப்ரல் 7-ஆம் தேதி நாளை மறுநாள் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தென் தமிழகம், டெல்டா பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. மேலும், ஏப்ரல் 7-ல் […]