Tag: #ChennaiUniversity

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு…!

கனமழை எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு முதல் படிப்படியாக மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலி..! திருவள்ளூர் […]

#ChennaiUniversity 3 Min Read
chennai university

ரூட் தல விவகாரம் : 30 கல்லூரி மாணவர்களை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே காவல்துறை கடிதம்.! 

சென்னையில், மாநகர பேருந்துகள், ரயில் நிலையங்களில் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க சென்னை மாநகர காவல்துறையினர், ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே, மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 18 வழக்குகள் பதியப்பட்டு 44 மாணவர்கள் கைது செய்ப்பட்டு இருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, […]

#ChennaiUniversity 3 Min Read
Root Thala Issue

இன்று தொலைதூரக் கல்வி தேர்வு ரிசல்ட் – சென்னைப் பல்.கழகம் அறிவிப்பு;லிங்க் இதோ!

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என  சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது.கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த  நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த நிலையில்,தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சென்னைப்  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை […]

#ChennaiUniversity 2 Min Read
Default Image

தமிழை பிற மாநிலங்களுக்கு பரப்ப வேண்டும் – ஆளுநர்

தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை. சென்னை பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, சென்னை பல்கலைக்கழகம் பழமையானது மட்டுமல்ல, பெரும் சிறப்பு வாய்ந்தவையாகும். நாட்டின் அனைத்து துறைகளிலும் புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நோபல் பரிசை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க ஆசிரியர்களும், இதர ஊழியர்களும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். […]

#ChennaiUniversity 5 Min Read
Default Image

மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் – பட்டமளிப்பு விழாவில் முதல்வர் உரை!

எனது தலைமையிலான ஆட்சிக்காலம் உயர் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என முதலமைச்சர் நம்பிக்கை. சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி முன்னிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியது தான் சென்னை பல்கலைக்கழகம். ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகின்றன. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து […]

#ChennaiUniversity 5 Min Read
Default Image

கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே நீட் – அமைச்சர் பொன்முடி

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன என அமைச்சர் பேச்சு. சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பிஎச்டி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் உள்பட 712 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் போன்ற […]

#ChennaiUniversity 3 Min Read
Default Image

ஒரே மேடையில் இன்று முதல்வரும், ஆளுநரும்!

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்வரும், ஆளுநரும் ஒரே மேடையில் சந்திப்பு. சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று காலை 10 மணிக்கு நூற்றாண்டு விழா இறங்கி நடைபெறுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தரான ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் அரசியல், கொள்கை ரீதியாக முரண்பட்ட கருத்துக்களை பேசுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்தியை திணிக்க வேண்டாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் […]

#ChennaiUniversity 3 Min Read
Default Image