புத்தாண்டை முன்னிட்டு நாளை 6மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட பைக்குகள், ஒரேநேரத்தில் பயணித்தால் பறிமுதல் என சென்னை காவல்துறை அறிவிப்பு. நாளை நள்ளிரவு புத்தாண்டு தினம் பிறப்பதால், அதனையொட்டி நாளை முதலே மக்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிடும். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தும் விதமாக சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதுண்டு. சிலர் பைக்கில் சாகசம் செய்து கொண்டும் செல்வார்கள், இதனால் இதனை தடுக்கும் விதத்தில், […]