கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையேயான புறவழி தடத்திற்கான சேவை 2025இல் தொடங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பட்ஜெட் கூட்ட தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்து அறிவித்து வருகிறார். அதில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். அந்த […]
சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளன. மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்து […]
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது. கட்டண விவரம் : 0-2 கி.மீ வரை கட்டணம் ரூ.10 2 கி.மீ முதல் 5 கி.மீ வரை கட்டணம் ரூ.20 5-12 கி.மீ வரை கட்டணம் ரூ.30 12-21 கி.மீ வரை கட்டணம் ரூ.40 21 கி.மீ முதல் 32 கி.மீ […]
பயணிகளின் வசதிக்காக நவ.,2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவை தெரிவித்திருந்தது. அதன்படி, நவராத்திரி விழாவை கொண்டாடி விட்டு தங்கள் ஊர்களுக்கு திரும்புபவர்களின் வசதிக்காக வழக்கமாக காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயிலை காலை 5.30 மணிக்கு […]