சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து, 8 கிராமுகளை கொண்ட ஒரு சவரன் ரூ.40,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பங்குசந்தைகளும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று கடும் சரிவை கண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலையும் ஒரு சவரனுக்கு ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு […]
நேற்றைய தினத்தை விட தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று இரவு வர்த்தக முடிவில் 1,44,488 ரூபாயாக இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் தடாலடியாக 1,37,207 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹1248 குறைந்துள்ளது. மேலும், ஒரு கிராம் இன்று ₹4766 ஆகவும், ஒரு சவரன் ₹38,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரு கிராம் […]