கொரோனா இரண்டாவது அலை காரணமாக சென்னையில் இரண்டு மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 10,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 3,711 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையல் 17 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா […]
பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா இருக்கின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவருடைய சளி மாதிரி புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வின் முடிவு வந்த […]
சென்னையில் இன்று 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,79,424 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1,128 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,62,605 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளதால், […]
கொரோனா ஊரடங்கு விதிமீறலால் கடந்த 2 நாட்களில் 2 கோடி அபராதம் வசூல். தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை பின்பற்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முகக்கவசம், கையுறை அணிதல் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை, அடிக்கடி கை கழுவுதல் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு […]
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97 வயது முதியவர் குணமடைந்து அனைவருக்கும் புதிய தெம்பை கொடுத்துள்ளார் . சென்னையை சேர்ந்த 97 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கடந்த மகாத்மா 30 ம் தேதி காய்ச்சல், இருமல் மற்றும் லேசான மூச்சுத் திணறல் போன்ற புகார்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .இவருக்கு ஏற்கனவே இத்தய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இன்று கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து அனைவருக்கு நம்பிகையை ஏற்படுத்தியுள்ளார் .