8 மாதங்களுக்கு பின் நாளை முதல் சென்னை-திருப்பதி இடையேயான ரயில் சேவை நாளை முதல் தொடங்கவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது . அதனையடுத்து சில மாதங்களுக்கு முன் ஊரடங்கில் தளர்வு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க கோரி மாநில அரசு ரயில்வே வாரியத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது . அதனையடுத்து மாநில அரசின் கோரிக்கையை ஏற்று கொண்ட ரயில்வே வாரியம், […]