தமிழகத்தில் 6 மாவட்டடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூர், திருவள்ளூர் , கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. மேலும் சென்னையை […]
அந்தமான் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது, இதன் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. […]
மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திரா கடற்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் திருவண்ணாமலை,சேலம் ,வேலூர் நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு சென்னைவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் நீலகிரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில ப்குதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலையை ஆய்வு மையம் தகவல். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், ஈரோடு, […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 13 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . அந்த வகையில் கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், மற்றும் கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். அந்த வகையில் சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் […]
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் தமிழக்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சியில் கன மழைக்கு வாய்ப்ப, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மயம் தகவல். அந்த வகையில் ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது. அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ, பெரியகுளத்தில் […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் பிற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது, சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. மேலும் சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் காரைக்கால், புதுவை, […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . மேலும் விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தர்மபுரி, ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த வகையில் மதுரை, நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் கூறபடுகிறது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி […]
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம், சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு ,கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் திருவாரூர் நாகை தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை நெல்லை ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது […]
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். அரியலூர், பெரம்பலூர், கரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல், மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். சிவகங்கை, […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழக்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வடகடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பிருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் மதுரை, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம் ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது ஏனெனில் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில […]
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, கரூர், அரியலூர், ஆகிய 20 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மாலை ஆகிய இரண்டு நாட்களும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ,தர்மபுரி […]
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்ப்பு. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை […]
தமிழகத்தில் சேலம், தர்மபுரி, உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், உள்மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், […]